#மனிதனே தன் உடல் நிலைமையை நீயே உன்னுள்ளே அறிந்து இருந்தால் தான், தன் உயிரை உணர்ந்து அறியமுடியும். தன் உயிர் தன்னுள்ளே
அறிந்து வாழ்தல் தான், தன்னை தானாய் அறிந்து
#உண்மை "சிவசித்த நெருப்பின் பேராற்றலை" நீயே உன்னுள்ளே
உணர்ந்து வாழ்ந்து பார், உன் உடலின் உண்மையாய் உணர்வாய் என்றும் பிரியாமல்
இருப்பேன். --------------- சிவசித்தன்






0 comments:
Post a Comment